ஒவ்வொரு மாதமும் முதல் வார சனிக்கிழமையில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்தாய்வுகள் நடைபெறும்.
மேலாண் தலைவர் அவர்களின் தலைமையில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, Parent-Teacher Association கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் எவ்வாறு தாய், தந்தையரையும் மற்றும் வயதில் பெரியவர்கள் சிறியவர்களுடன் எவ்வாறு மதிப்புடனும், பண்பாட்டுடன் கூடிய ஒழுக்கத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என எம் பள்ளியில் Mrs. Sumathi Sri (PUBLIC
SPEAKER) அவர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.