ஆயிரக்கணக்கான நூல்களை உள்ளடக்கிய நூலகம் மாணவர்கள் மத்தியில்
வாசிப்பின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.மேலும் அரசின் உத்தரவு படி பூங்கொத்து முறையில் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக நூல்கள் வழங்கி அவர்களின் அறிவுத்திறனையும் சிந்தனைத்திறனையும் வளர்க்கின்றோம்.
Laborataries
மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் கொண்ட கணினி ஆய்வகம்.Computer Science Lab
நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பெற்ற அறிவியல் ஆய்வகங்கள்.
Physics Lab,Chemistry Lab,Science Lab,Atal Tinkering Lab
அடல் டிங்கரிங் ஆய்வகம். (Atal Tinkering Lab A.T.L.)ஏ.டி.எல் என்பது இந்திய மாணவர்களிடையே விஞ்ஞான மனோபாவம், புதுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் சூழலை உருவாக்க இந்திய மத்திய அரசின்
அணுகுமுறையாகும்.ஏடிஎல் ஆய்வகம் மாணவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின்
அத்தியாவசிய திறன்களைக் கற்பிக்கும், இது அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்க்க உதவும்.
மத்திய அரசு நிதி உதவியுடன் இந்த ஆய்வகமானது(Atal Tinkering Lab)
அமைக்கப் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவர்கள் ரோபோடிக்ஸ் பயிற்சி, இணையதள திறன் பயிற்சி (IOT) பெற்று வருகின்றனர். மேலும் மாணவர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றும் அறிவியல் சிந்தனைகளை செயல் வடிவம் கொடுக்க இந்த ஆய்வகமானது ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது.
Smart Classrooms
(EDUCOMP Smart Class) டிஜிட்டல் முறையில் கற்றலுக்கான சிறந்த மென்பொருள் வசதி,LCD PROJECTER, LED TV, உதவியுடன் நவீன முறையில் கற்பித்தல் நடைபெறுகிறது.
இந்த ஸ்மார்ட் வகுப்பின் மூலம் தமிழக அரசின் TNSCERT பாட நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம்.
Transports
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமப்புற மாணவர்களும் பயன்பெரும் வகையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமானபோக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
Hostel
1
ரோவர் புதிய மாணவர் விடுதிமத்திய வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிப்பை உத்தேசித்து நடத்தப்பட்டு வருகிறது. இது பணம் செலுத்தி படிக்கும் விடுதி ஆகும். இவ்விடுதி குறைந்த அளவு கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 400 மாணவர்கள் வசதியாக தங்கிப்படித்து வருகின்றனர்.
2
ரோவர் புதிய மாணவர் விடுதி மத்தியவர்க்கத்தினரின் பிள்ளைகள் படிப்பை உத்தேசித்து நடத்தப்பட்டு வருகிறது. இது பணம் செலுத்தி படிக்கும் விடுதி ஆகும். இவ்விடுதி குறைந்த அளவு கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 400 மாணவர்கள் வசதியாக தங்கிப்படித்து வருகின்றனர்.