பொதுவாக 6-ஆம் வகுப்பிலும் 9-ஆம் வகுப்பிலும் மேல் நிலை முதலாண்டு வகுப்பிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். பிற வகுப்புகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர்.
2
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மே முதல் வாரம்.
3
உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் கீழ் பார்வையற்ற, குறைபார்வை உடைய மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
Download Application form
Please download the below attached form and fill it.