Learning Methodology (கற்றல் முறைகள்)

1

Activity Based Learning(ABL)

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை.

2

Activity Learning Methodology(ALM)

9-ஆம் வகுப்பு.

3

Public Examination

(அரசு பொதுத்தேர்வு): 10,11 மற்றும் 10-ஆம் வகுப்புகள்.

Curriculum & Evaluation

தமிழக அரசின் பாடத்திட்டம்

  • 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை: ABL முறைப்படியான பாடத்திட்டமும்,
  • 9-ஆம் வகுப்புக்கு: ALM முறைப்படியான பாடத்திட்டமும்,
  • 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை: அரசு பொதுத்தேர்வு (PUBLIC EXAMINATION) முறைப்படியான பாடத்திட்டமும் இப்பள்ளியில் செயல்படுத்துவதுடன்,
  • மாணவர்கள் திறன் வளர் PROGRAMMES , PLASTIC FREE ZONE பற்றிய விழிப்புணர்வு மற்றும் சமூகஅக்கறை திட்டங்கள் பற்றியபாட த்திட்டங்களும் இப்பள்ளியில் செயல்படுத்திவருகிறோம்.

Programme - Higher Secondary

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை: STATE BOARD (TAMIL/ENGLISH MEDIUM)

GENERAL INFORMATION- GROUPS OFFERED FOR XI STANDARD

PART I  – TAMIL

PART II- ENGLISH

500-MARK GROUP

PART III – Any one of the following combination General Education or Vocational Education.

GENERAL EDUCATION: ( TAMIL & ENGLISH MEDIUM)
  • Group I:

    Mathematics, Physics, Chemistry

  • Group II:

    Biology, Physics, Chemistry

  • Group III:

    Computer Science, Physics, Mathematics

  • Group IV:

    Economics, Commerce, Accountancy

  • Group V:

    Economics,  History, Political Science

VOCATIONAL EDUCATION: (TAMIL&ENGLISH MEDIUM)
  • Group VI:

    Basic Electrical Engineering (Theory), BEE(Practical), Mathematics

600-MARK GROUP

GENERAL EDUCATION: ( TAMIL & ENGLISH MEDIUM)
  • Group I:

    Mathematics, Physics, Chemistry, Biology

  • Group II:

    Mathematics, Physics, Chemistry, Computer Science

  • Group III:

    Physics, Chemistry, Botany, Zoology

  • Group IV:

    History, Economics, Commerce, Accountancy

VOCATIONAL EDUCATION: (TAMIL&ENGLISH MEDIUM)
  • Group V:

    Basic Electrical Engineering (Theory), BEE(Practical), Computer Technology, Mathematics