தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர் - 621212

Email : officeadmin@roeverschool.edu.in
Phone : 04328-277218
 
You are Here HOME / Facilities / Other facilities
 
Other Facilities

 

roever-college-science-lab roever-college-science-lab roever-college-science-lab roever-college-science-lab

வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

 • திறமை மற்றும் அனுபவமிக்க அன்பான ஆசிரியர்கள்.
 • பாடங்களை மட்டுமல்ல நன்னலத்துடன் பயன்மிக்க வாழ்கையை வாழும் முறையை கற்றுக்கொடுத்தல்.
 • வகுப்பறையில், கற்றல் செயல்பாடுகள் கருதுபரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
 • தனித்திறமையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணர உதவும் செயல்வழி கற்றல் முறைகள்.
 • டிஜிட்டல் முறையில் கற்றலுக்கான சிறந்த மென்பொருள் வசதி(EDUCOMP Smart Class)
 • ஆயிரக்கணக்கான நூல்களை உள்ளடக்கிய நூலக வசதி
 • பல்வேறு வகையான வெளிப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையப்பெற்ற விசாலமான விளையாட்டு மைதானம்.
 • ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை கொணரும் கல்வி இணைச்செயல்பாடுகலான யோகா, உடற்கல்வி, பாடல், நடனம், கராத்தே, மேற்கத்திய நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம்.
 • சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர்வசதி
 • பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதி.
 • மாணவர்களின் விடுப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள கைபேசி குறுந்தகவல் மூலம் அன்றாடம்அறியும் வசதி. (SMS ALERT)
   
 
 
Copyright © Roever Group of Insitutions, Perambalur Powered by AGASOFT