தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர் - 621212

Email : officeadmin@roeverschool.edu.in
Phone : 04328-277218
 
You are Here HOME / Academics / Eligibility & Admission Procedures
 
Admission

மாணவர்களை சேர்த்தல்

 1. பொதுவாக 6-ஆம் வகுப்பிலும் 9-ஆம் வகுப்பிலும் மேல் நிலை முதலாண்டு வகுப்பிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். பிற வகுப்புகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர்.
 2. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மே முதல் வாரம்.
 3. உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் கீழ் பார்வையற்ற, குறைபார்வை உடைய மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்கள், இலவச உணவு, உடை, இருப்பிடம், கொடுத்து சேர்த்துக்கொள்ளப்படுவர்.
 • GENERAL INFORMATION
  GROUPS OFFERED FOR XI STANDARD
  PART I  - TAMIL
  PART II- ENGLISH
  PART III – Any one of the following combination General Education or Vocational Education.
  GENERAL EDUCATION: ( TAMIL & ENGLISH MEDIUM)
  Group I:   Mathematics, Physics, Chemistry, Biology
  Group II:  Mathematics, Physics, Chemistry, Computer Science
  Group III: Physics, Chemistry, Botany, Zoology
  Group IV: History, Economics, Commerce, Accountancy
  VOCATIONAL EDUCATION: (TAMIL&ENGLISH MEDIUM)
Group V:  Electrical Machines and Appliances (EMA), Mathematics
   
 
 
Copyright © Roever Group of Insitutions, Perambalur Powered by AGASOFT